அரங்கப் பாதுகாப்பு அறிக்கை

Security Update | Venue Security Statement

In light of the tragic events in Paris we can advise that the safety of our customers, contractors, staff and visiting artists remains paramount. We are working with the Police, security partners and Wembley Park stakeholders and will continue to review this operation as necessary.

Our ongoing security operation reflects the fact that the UK threat level remains unchanged at severe.

While we always ask customers to arrive in plenty of time for events, it would be helpful to allow more time for security checks when you are visiting the Wembley area.

For security reasons, bags no larger than a standard rucksack size of 35(W)x17(D)x42(H) cm will be allowed into the venue, bags will not be accepted in our cloakrooms.

Please arrive in plenty of time to allow for additional security checks to take place.

[divider style=”solid” top=”20″ bottom=”20″]

பாதுகாப்பு நிலவரம் | அரங்கப் பாதுகாப்பு அறிக்கை

பாரிசில் இடம்பெற்ற துயர சம்பவங்களைக் கருத்திற்கொண்டு எமது பாவனையாளர்/ஒப்பந்தகாரர்/ ஆளணியினர் மற்றும் வருகைதரும் கலைஞர் ஆகியோரின் பாதுகாப்பே எமது அதிஉச்ச இலக்கு என்பதனை நாம் அறியத் தருகிறோம். காவல்துறை, பாதுகாப்பு பங்குதாரர் மற்றும் வெம்பிளி பூங்கா உரிமை அக்கறையாளரோடு சேர்ந்து செயற்படும் அதே வேளை இந்நடவடிக்கையினை நாம் தொடர்ந்து மீளாய்வு செய்வோம்.

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எமது பாதுகாப்பு நடவடிக்கை ஐக்கிய இராச்சியம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் நிலை கடுமையானதே என நீடிப்பதன் பிரதிபலிப்பாகும்.

வெகு முன்னதாகவே நிகழ்ச்சிகளுக்கு வருகைதரும்படி பாவனையாளரை நாம் என்றும் கேட்டுக் கொண்ட இடத்தும் வெம்பிளிப் பகுதியை வந்தடையும் போது பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு போதிய அவகாசம் வைத்துக்கொள்வது உதவியாக இருக்கும். பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டு 35cm x 17cm x 42cm அளவுக்கு மேற்படாத சாதாரண முதுகில் காவும் பை மட்டுமே அரங்கத்தினுள் கொண்டுசெல்ல அநுமதிக்கப்படும்.

பைகளை எமது ஆடை அறைகளில் வைப்பதற்கு ஏற்றுக்கொள்ள முடியாது. மேலதிக பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு இடமளிக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு வெகு முன்னதாகவே தயவு செய்து வந்து சேரவும்.