தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு

[divider style=”solid” top=”20″ bottom=”20″]

தாயகத்தில் இடம்பெற்ற வணக்க நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு

பெரும் இராணுவ அடக்குமுறைகள் தடைகளையும் மீறி தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்காக தமிழீழத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட போது.