முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடரினை மாவீரர் நிலானின் துணைவியார் ஏற்றினார். அதேநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு நினைகூரல் இடம்பெற்றது.