வடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்

வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் கெடிபிடிகளுக்கு மத்தியிலும் தீபம் ஏற்றி – மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.