Home / நினைவேந்தல் அகவம் (page 4)

நினைவேந்தல் அகவம்

தேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்

MPC_7135 (Copy)

  லண்டனில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் மண்டபத்தினர் நடந்துகொண்ட விதத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட வலிகள் பற்றி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக திரு சிவந்தன் ஆற்றிய உரை

Read More »

விளக்கேற்றும் நேரம்

Folder

இறுவெட்டு: விளக்கேற்றும் நேரம் பாடலாசிரியர்கள்: துளசிச்செல்வன், செந்தோழன், அன்ரனி, கு.வீரா, அம்புலி, இராணிமைந்தன். இசையமைப்பாளர்: முகிலரசன் பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், வசீகரன், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், வாணி சுகுமார், பிறின்சி. பின்னணிப் பாடகர்கள்: மணிமொழி, பாடகி, கானகி, மதுராந்தகி, சீலன், கலையரசன், நிமால். அறிமுகக் குரல் : கு.வீரா உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம். வெளியீடு: தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, தமிழீழம். —

Read More »

சுதந்திர வாசல்

Suthanthira-Vasal

இறுவெட்டு: சுதந்திர வாசல் பாடலாசிரியர்: ரூபன் சிவராஜா இசையமைப்பாளர்: ரி.எல்.மகாராஜன் பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.என்.சுரேந்தர், கீர்த்தனா, சைந்தவி உருவாக்கம்:- தென்றல் படைப்பகம் வெளியீடு: தமிழர் கலைபண்பாட்டுக் கழகம், நோர்வே.

Read More »

மண்ணுறங்கும் மாவீரம்

Mannurangkum-Maaveeram

இறுவெட்டு: மண்ணுறங்கும் மாவீரம் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், கு.வீரா, கலைப்பருதி, கோ.கோனேஸ், செந்தோழன். இசையமைப்பாளர்: இசைப்பிரியன் பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், இசைப்பிரியன், இசையரசன், சந்திரமோகன், கானகி. பின்னணிப் பாடகர்கள்: முகிலரசன் , யுவராஜ் , சீலன் , மணிமொழி , பாடகி உருவாக்கம், வெளியீடு: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.

Read More »

தொலைதூர விடுதலைச் சுவடுகள்

tholaithura-viduthalach-suvadikal

இறுவெட்டு : தொலைதூர விடுதலைச் சுவடுகள் இசை : தமிழீழ இசைக்கலைஞர்கள் பாடல் வரிகள் : கப்டன் கஜன் அவர்களின் ஐந்து பாடல்களும் மற்றும் தாயகக் கவிஞர்களின் ஏனைய பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன பாடியவர்கள் : தமிழீழ கலைஞர்கள். வெளியீடு : பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.

Read More »