Home / நினைவேந்தல் அகவம் (page 5)

நினைவேந்தல் அகவம்

அடிக்கற்கள்

இறுவெட்டு: அடிக்கற்கள். பாடலாசிரியர்: கோ.கோணேஸ். இசையமைப்பாளர்: உதயா. பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னிமேனன், மாணிக்கவிநாயகம், குமரன், எஸ்.ராஜா, கங்கா, சாந்தி. வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.

Read More »

வல்லமை தரும் மாவீரம்

இறுவெட்டு:- வல்லமை தரும் மாவீரம் வெளியீடு:- வெளியீட்டுப்பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள். இது எம் தமிழீழத்தில் 2009ம் ஆண்டு இறுதியாய் போராளிகள், இசைக் கலைஞர்களால் உருவாக்கபட்ட கானப்பதிவு.

Read More »

மேஜர் சுரேந்தியின் பாடல்கள்

இறுவெட்டு: மேஜர் சுரேந்தியின் பாடல்கள் பாடலாசிரியர்: மேஜர் சுரேந்தி இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன் பாடியவர்கள்: எஸ்.கண்ணன், அமுது, சிவநாதன், திவிகா, சோபா, அனுரா, கலைநாயகி. வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், யேர்மனிக் கிளை.

Read More »

மாவீரகானம்

Maaveerakanam-470x470

இறுவெட்டு:- மாவீரகானம் பாடலாசிரியர்கள்:- அமுதநதிசுதர்சன், தா. சிவநாதன், சிவநேசன். இசையமைப்பாளர்:- கண்ணன் (ஜேர்மனி) பாடியவர்கள்: எஸ். கண்ணன், அனுரா, அமுதா, தா. சிவநாதன், ஷோபா, தேவிகா. வெளியீடு:- விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், ஜேர்மனிக்கிளை.

Read More »

கல்லறை தழுவும் கானங்கள்

Kallarai-Thazhuvum-Kanangal

இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள் பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கு.வீரா, ஊரவன், உதயலட்சுமி. இசையமைப்பாளர்: இசைப்பிரியன் பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், குமாரசாமி, திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், இசையரசன், மணிமொழி கிருபாகரன், இளந்தீரன், தனேந்திரன். உருவாக்கம், வெளியீடு: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.

Read More »

கார்த்திகை 27

kaarththikai-27

இறுவெட்டு: கார்த்திகை 27 பாடலாசிரியர்கள்: பாவலர் அறிவுமதி, மயில், விவேகா, சிநேகன், அன்புநெஞ்சன். இசையமைப்பாளர்: உதயா பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், கோபால்ராவ், அருண், சினிவாஸ், ப்ரியா. உருவாக்கம்: ரமி பதிப்பகம், சுவிஸ் வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், சுவிஸ் கிளை.

Read More »

எந்நாளும் மாவீரர் நினைவாக

Ennaalum-Maaveerar-Ninaivaaga

இறுவெட்டு : எந்நாளும் மாவீரர் நினைவாக பாடலாசிரியர்கள் : தமிழீழக் கவிஞர்கள் இசை : தமிழீழ இசைக்குழு பாடியவர்கள் : தமிழீழ பாடகர்கள் வெளியீடு : கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.

Read More »