ஒலிப் பேழைகள்

மாவீரகானம்

இறுவெட்டு:- மாவீரகானம் பாடலாசிரியர்கள்:- அமுதநதிசுதர்சன், தா. சிவநாதன், சிவநேசன். இசையமைப்பாளர்:- கண்ணன் (ஜேர்மனி) பாடியவர்கள்: எஸ். கண்ணன், அனுரா, அமுதா, தா. சிவநாதன், ஷோபா, தேவிகா. வெளியீடு:- விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், ஜேர்மனிக்கிளை.

கார்த்திகை 27

இறுவெட்டு: கார்த்திகை 27 பாடலாசிரியர்கள்: பாவலர் அறிவுமதி, மயில், விவேகா, சிநேகன், அன்புநெஞ்சன். இசையமைப்பாளர்: உதயா பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், கோபால்ராவ், அருண், சினிவாஸ், ப்ரியா. உருவாக்கம்: ரமி பதிப்பகம், சுவிஸ் வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், சுவிஸ்...

எந்நாளும் மாவீரர் நினைவாக

இறுவெட்டு : எந்நாளும் மாவீரர் நினைவாக பாடலாசிரியர்கள் : தமிழீழக் கவிஞர்கள் இசை : தமிழீழ இசைக்குழு பாடியவர்கள் : தமிழீழ பாடகர்கள் வெளியீடு : கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.

தேசிய நினைவெழுச்சி நாள் - பிரித்தானியா

தேசிய நினைவெழுச்சி நாள் - தாயகம்