மாவீரர் கானங்கள் November 20, 2015 பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட மாவீரர் கானங்களின் தொகுப்பு களமதிலே உயிர் காத்த வீரரேகவிஞன் ஒருவன் எழுதுகிறான்..மலர் மாலை சூடி ஒளிதீபம் ஏற்றகல்லறைத் தொட்டிலிலே கண்ணுறங்கும்கார்த்திகை மாசம் வாசலில் வந்தால் பூத்திடும்காவிய கானங்கள் கேட்கும்குழிகளிலிருந்து நாங்கள் கூவிடும்எங்கே கரைந்தது உங்கள் உயித்துளிமேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்நிலவினது ஓளி தந்துகல்லறைக்குள்...கண்மூடித்தூங்கும் எந்தன் தோழா...கார்த்திகை 27கல்லறைகள் விடை திறக்கும்குழிகளிருந்து..வணங்குகிறோம்...வித்தொன்று விழுந்தாலேகல்லறையில் விளக்கேற்றிப் பனிகிறோம்கண்களில் மழைவரும் கார்த்திகை மாதாம்மாவீரர் புகழ் பாடுவோம்மாரிகாலம் மேகம்தூவி கல்லறையை நீராட்டும்நெஞ்சமெல்லாம் நீ நிறைந்துகார்த்திகையில் இந்த தேசத்து காற்றுக்கும்ஓ... வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர்மாவீரர் யாரோ என்றால் மரணத்தைதீயினில் எரியாத தீபங்களேஎங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்எங்கள் தமிழ் நெஞ்சம் எல்லாம்மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றஈரவிழி மூடும்போது ஏனம்மா கண்ணீர்கோடுபொங்கும் கடலும் பொழியும் நிலவும்கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்வெஞ்சமரில் வீழ்ந்த உங்கள் நினைவுகளை