விளக்கேற்றும் நேரம்

  • இறுவெட்டு: விளக்கேற்றும் நேரம்
  • பாடலாசிரியர்கள்: துளசிச்செல்வன், செந்தோழன், அன்ரனி, கு.வீரா, அம்புலி, இராணிமைந்தன்.
  • இசையமைப்பாளர்: முகிலரசன்
  • பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், வசீகரன், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், வாணி சுகுமார், பிறின்சி.
  • பின்னணிப் பாடகர்கள்: மணிமொழி, பாடகி, கானகி, மதுராந்தகி, சீலன், கலையரசன், நிமால்.
  • அறிமுகக் குரல் : கு.வீரா
  • உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.
  • வெளியீடு: தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, தமிழீழம்.